உலகம்

சர்வதேச சந்தையில் மீண்டும் அதிகரித்த கச்சா எண்ணெய் விலை

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நேற்றுடன் (25) ஒப்பிடுகையில் மீண்டும் அதிகரித்துள்ளது. இதன்படி, WTI கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 91.39 அமெரிக்க டொலர்களாகச் சிறிதளவு உயர்ந்துள்ளதுடன், இது 1% அதிகரிப்பு என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.…