உலகம்

பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 65 அமெரிக்க டொலருக்குக் கீழ் வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை இன்று 04ஆம் திகதி 8% சரிந்து, 2021 ஆம் ஆண்டு கொரோனா தொற்றுநோயின் உச்ச காலத்தில் இருந்த மிகக் குறைந்த விலையை பதிவு செய்துள்ளது. அதன்படி, பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 65 அமெரிக்க டொலருக்குக் கீழ்…