உலகம்

சவூதி அரேபியா 13 நாடுகளுக்கு தற்காலிக விசா தடை !

பங்களாதேஷ் உட்பட 13 நாடுகளுக்கு சவூதி அரேபியா தற்காலிக விசா தடை விதித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜூன் மாத நடுப்பகுதியில் இது நீக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. விசா தடையால் பாதிக்கப்பட்ட நாடுகள் பாகிஸ்தான், இந்தியா,…