உலகம்

பணயக்கைதிகள் விடுவிப்பு எதிர்வரும் நாட்களில்?

காசாவில் பணயக்கைதிகள் எதிர்வரும் நாட்களில் விடுவிக்கப்படுவார்கள் என தாம் நம்புவதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் இதனைத் தெரிவித்துள்ள நிலையில், "ஹமாஸ் நிராயுதபாணியாக்கப்படுவர் என்றும்…