உலகம்

விமான விபத்து அப்டேட் லிபிய இராணுவத் தளபதி மற்றும் 8 பேர் பலி!

லிபிய இராணுவத் தளபதி முகமது அலி அகமது அல்-ஹடாட், துருக்கியின் அங்காரா நகருக்கு அருகில் இடம்பெற்ற விமான விபத்தொன்றில் உயிரிழந்துள்ளார்.  இராணுவத் தளபதி, நான்கு சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் மூன்று பணியாளர்கள் என மொத்தம் எட்டுப் பேருடன் பயணித்த…