உலகம்

மிரள வைக்கும் பாம்பு தீவு; எங்கே உள்ளது தெரியுமா?

பிரேசிலின் இல்ஹா டா குயிமாடா கிராண்டே (Ilha da Queimada Grande) பாம்புத் தீவு என்று அறியப்படுகிறது. 43 ஹெக்டர் பரப்பளவைக்கொண்ட அந்தத் தீவு பிரேசிலின் கரைக்கு 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அந்தத் தீவுக்குள் செல்ல மனிதர்களுக்கு அனுமதி…