இந்தியா

பீகார் சட்டப் பேரவை தேர்தல் திகதி அறிவிப்பு

பீகார் சட்டப் பேரவைத் தேர்தல் இரண்டு கட்டங்களாக இடம்பெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதன்படி நவம்பர் 6 மற்றும் நவம்பர் 11 ஆம் திகதிகளில் பீகார் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நவம்பர் 14…