இந்தியா

மீண்டும் கரூர் செல்கிறார் விஜய் – ஒருங்கிணைப்பு நிகழ்வுகளுக்கு 20 பேர் கொண்ட குழு

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கரூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கும் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்க 20 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. கரூர் செல்ல வேண்டும் என்பதில் விஜய் உறுதியாக உள்ளதாகவும் அதற்கான பணிகளை முன்னெடுக்க…