இந்தியா

திமுகவின் வேரை அறுக்கும் விஜய்!

இந்தியாவின் தமிழக அரசியலில் 'சென்னை' என்பது வெறும் தலைநகரம் மட்டுமல்ல, அது அதிகாரத்தின் அச்சாணி. அந்த அச்சாணியைச் சுழற்றப்போவது யார் என்கிற யுத்தத்தில், தவெகவின் பார்வை இப்போது சென்னையின் பூர்வகுடிகள் மற்றும் தலித் சமூக வாக்குகளின் மீது…