இந்தியா

இலங்கை தமிழர் பிரச்சினை – பொதுவாக்கெடுப்பு நடத்துமாறு விஜய் கட்சி தீர்மானம் நிறைவேற்றம்

இலங்கை தமிழர் பிரச்சினைக்கு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது உட்பட தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் அக்கட்சித் தலைவர் விஜய் தலைமையில்…