இந்தியா

இந்தியாவில் மூடுபனி – 100க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து

வட இந்தியா முழுவதும் நிலவும் அடர்ந்த மூடுபனி காரணமாக டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இன்று 100 க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. விமான நிலையத்தில் தரையிறங்கவிருந்த 66 விமானங்களும், அங்கிருந்து புறப்படவிருந்த 63…