உலகம்

20 வீதத்தால் குறைந்த, தென்கொரிய இராணுவம்

தென் கொரியாவில் பிறப்பு வீதம் குறைந்தமையினால், அந்த நாட்டின் இராணுவத்தினரின் எண்ணிக்கையும் குறைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சு நேற்று (10) வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையின்படி, கடந்த 6…