உலகம்

அமெரிக்க தாக்குதல் – அதி உயர் பாதுகாப்பு கவுன்சிலை நிறுவிய ஈரான்

கடந்த ஜூன் மாதம் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தாக்குதல் நடத்திய நிலையில், முக்கிய தீர்மானங்களை எடுக்கும் நோக்கில், அதி உயர் தேசிய பாதுகாப்பு கவுன்சிலை ஈரான் நிறுவியுள்ளது. இந்த அதி உயர் தேசிய பாதுகாப்பு கவுன்சில், ஈரானின் உயரிய பாதுகாப்பு அமைப்பாக…