உலகம்

அமெரிக்காவுடன் நேரடி பேச்சுவார்த்தைக்கு ஈரான் ஜனாதிபதி உத்தரவு

மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், அமெரிக்காவுடன் அணுசக்தி விவகாரம் தொடர்பாக நேரடிப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்குமாறு ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் உத்தரவிட்டுள்ளார். ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்துள்ள காலக்கெடு மற்றும்…