உலகம்

ஈரான் சென்ற எண்ணெய் கப்பல் ஒன்றின் மீது அமெரிக்கா தாக்குதல்

ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்கா விதித்துள்ள கடற்படை முற்றுகையின் ஒரு பகுதியாக, ஈரான் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த எண்ணெய் கப்பல் ஒன்றை தாக்கி முடக்கியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது போட்ஸ்வானா நாட்டின் கொடியுடன் பயணித்த எம்/டி லெக்ஸி என்ற…