உலகம்

எட்டியென் – எமிலி பவுலியூ 98 வயதில் காலமானார்

கருக்கலைப்பு மாத்திரை RU 486 ஐக் கண்டுபிடித்ததற்காகப் புகழ்பெற்ற பிரெஞ்சு விஞ்ஞானியும் வைத்தியரான எட்டியென் - எமிலி பவுலியூ கடந்த மாதம் 30 ஆம் திகதி தனது 98 வயதில் தனது பாரிஸிலுள்ள அவரது வீட்டில் காலமானார் என அவரது நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.…