கனடா

டொராண்டோவில் மீண்டும் உயரும் பெட்ரோல் விலை

டொராண்டோ பெரும்பாக பகுதியில் (GTA) பெட்ரோல் விலை லிட்டருக்கு 1.72 டொலர் என்ற அளவைத் தாண்டியுள்ளது. எதிர்வரும் நாட்களில் இந்த விலை மேலும் உயரக்கூடும் எனவும், கோடை காலத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் 2 டொலர் என்ற உச்சத்தைத் தொட வாய்ப்புள்ளதாகவும் நிபுணர்கள்…