கனடா

கனடாவில் இடம்பெறும் மோசடி குறித்து எச்சரிக்கை

கனடாவில் பிரபல நிறுவனங்கள் உணவு பொருட்களை விற்பனை செய்யும் போது மோசடிகளில் ஈடுபடுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உணவு பொருட்களை கனடிய உற்பத்திகளாக குறித்த நிறுவனங்கள் வெளிப்படுத்த முயற்சிப்பதாக…