சினிமா

நிர்வாண காட்சி தொடர்பில் ஆண்ட்ரியா விளக்கம்!

மிஷ்கின் இயக்கத்தில் நடிகை ஆண்ட்ரியா நடித்த 'பிசாசு 2' படம் முடிந்து பல ஆண்டுகள் ஆகியும் இன்னும் வெளியாகவில்லை. இதற்கிடையே சமீபத்தில் 'மாஸ்க்' படத்தை தயாரித்து நடித்துள்ள நடிகை ஆண்டரியா, அந்த படம் லாபமாக அமைந்தால், அடுத்து…