வணிகம்

2025 Michelin Key சிறப்பு விருதுகளில் மூன்று Resplendent Ceylon நிறுவனங்கள் கௌரவிக்கப்பட்டன

2025 ஆம் ஆண்டுக்கான மிச்செலின் சிறப்பு விருதுகள் வெளியிடப்பட்டுள்ளன. உலகெங்கிலும் உள்ள மிகச் சிறந்த ஹோட்டல்களுக்கு வழங்கப்படும் சிறப்புமிக்க விருதிற்காக, ரெஸ்பிளெண்டட் சிலோன் நிறுவனத்தின் மூன்று ஹோட்டல்களும் தெற்காசிய பிராந்தியத்தில் பின்வரும்…