வணிகம்

Carmart தனியார் நிறுவனத்தினால் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட Peugeot மோட்டார் வாகனங்கள் வாடிக்கையாளர்களுக்கு கையளிப்பு

Carmart தனியார் நிறுவனத்தினால் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட Peugeot மோட்டார் வாகனங்கள், அவற்றை ஆடர் செய்த வாடிக்கையாளர்களுக்கு சமீபத்தில் வைபவ ரீதியாக ஒப்படைக்கப்பட்டன. பிரெஞ்சு உற்பத்தியின் உயர் திறனின் தனித்துவமான அடையாளமாக விளங்கும்…