எம்.எஸ்.தோனி ஓய்வு குறித்து வௌியான முக்கிய தகவல்

ஐ.பி.எல். தொடர் தொடங்கியதில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பங்கேற்று வருகிறார் எம்.எஸ்.தோனி. அவர் இல்லாமல் ஐ.பி.எல் தொடரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் இல்லை என்றே ரசிகர்கள் கருதுகின்றனர். இதனிடையே, 2020-ம் ஆண்டு சர்வதேச…