மேற்கிந்தியத் தீவுகளுக்கு 148 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

ஜமைக்காவின் கிங்ஸ்டன் நகரில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் முதலாவது இருபதுக்கு 20 சர்வதேச கிரிக்கெட் போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 147 ஓட்டங்களைப்…