இலங்கை

புகையிரதத் திணைக்களத்தின் முக்கிய பதவிகளுக்குப் பெண் அதிகாரிகள் ஆட்சேர்ப்பு

புகையிரதத் திணைக்களத்தில் பல பதவிகளுக்குப் பெண் அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. 

இதன்படி, பின்வரும் பதவிகளுக்காகப் பெண் அதிகாரிகள் ஆட்சேர்ப்பு செய்யப்பட உள்ளனர்: 

  • புகையிரத இயந்திர சாரதி (Train Engine Driver) 
  • புகையிரத பாதுகாப்பு அதிகாரி (Train Guard/Regulator) 
  • புகையிரத நிலைய பொறுப்பதிகாரி (Station Master) 
  • புகையிரத மேற்பார்வை முகாமையாளர் (Train Supervisory Manager/Management)

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…