கிரிக்கட்விளையாட்டு

அயர்லாந்துக்கு இலங்கை நிர்ணயித்த வெற்றி இலக்கு

இளையோர் உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இலங்கையுடன் நடைபெறும் போட்டியில் வெற்றிபெறுவதற்காக அயர்லாந்து அணிக்கு 268 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 267 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. 

இதில் விமத் தினசர 95 ஓட்டங்களையும், சாமிக ஹீனடிகல 51 ஓட்டங்களையும், கவிஜ கமகே 49 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். 

பந்துவீச்சில் ஒலிவர் ரிலே 2 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.

What's your reaction?

Related Posts

பயிற்சியாளர் ஆகிறார் சுரேஷ் ரெய்னா?

18 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் அகமதாபாத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற சென்னை அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணி 20…