இலங்கை

‘டித்வா’ முன்னாயத்தம் இன்மை: பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு கோரிப் பிரேரணை

‘டித்வா’ புயலை எதிர்கொள்வதற்குப் போதிய முன் ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படாமை தொடர்பில் முழுமையான ஆய்வை மேற்கொண்டு அறிக்கையிடவும், அது குறித்த தமது யோசனைகள் மற்றும் பரிந்துரைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவும் பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு ஒன்றை நியமிப்பதற்கான பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 

பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்கவினால் இந்தப் பிரேரணை இன்று (21) பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டதுடன், பாராளுமன்ற உறுப்பினர் திலிப் வெதஆராச்சியினால் அது வழிமொழியப்பட்டது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…