கிரிக்கட்விளையாட்டு

இலங்கை வேகப்பந்து வீச்சு ஆலோசகராக லசித் மலிங்க

T20 உலகக் கிண்ணத் தொடரின் ஆரம்பச் சுற்றில் இலங்கை அணி பங்கேற்கவுள்ள 4 போட்டிகளுக்காக வேகப்பந்து வீச்சுப் பயிற்சியாளர் ஆலோசகராக லசித் மலிங்க செயற்படவுள்ளார்.

இலங்கை அணியின் பந்துவீச்சுப் பிரிவை வலுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அவர் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 05ஆம் திகதி உத்தியோகபூர்வமாக இலங்கை அணியுடன் இணைந்து தனது பணிகளை முன்னெடுக்கவுள்ளார்.

What's your reaction?

Related Posts

கிரிக்கெட் தகராறில் நடுவரின் தம்பி குத்திக்கொலை!

இந்தியாவின் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் 2 உள்ளூர் அணிகளுக்கு இடையே கடந்த 06 ஆம் திகதி கிரிக்கெட் போட்டி நடந்தது. போட்டியின் இடையே ஒரு ஓட்டங்கள் தொடர்பாக இரு அணிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதை போட்டியின் நடுவராக இருந்த சிரஞ்சீவி…