இலங்கை

கெரவலப்பிட்டி குப்பை மேட்டுப் பகுதியில் தீப்பரவல்

கெரவலப்பிட்டி குப்பை மேட்டுப் பகுதியில் தீ பரவியுள்ளது.

அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகிலுள்ள கெரவலப்பிட்டி குப்பை கொட்டும் இடத்தில் தீ பரபல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், தீயை கட்டுப்படுத்த இரண்டு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…