கனடா

கனடாவில் பெண்களை மயக்கி துர்நடத்தையில் ஈடுபட்டவர் குறித்து வெளியான திடுக் தகவல்கள்

கனடாவின் ஹாமில்டன்  நகரில் பெண்களை ரகசியமாக மயக்கி, பாலியல் வன்புணர்வு செய்து, அதனை வீடியோவாகப் பதிவு செய்த பிரையன் ஹேவர்ட் (Bryan Hayward) என்பவர் நீதிமன்றத்தில் தனது குற்றங்களை ஒப்புக்கொண்டுள்ளார்.

ஹேவர்ட் , பெண்களுக்குத் தெரியாமல் அவர்களின் உணவிலோ அல்லது ஊசி மூலமாகவோ போதைப்பொருள் கொடுத்து மயக்கமடையச் செய்துள்ளார்.

பின்னர் அவர்களை வன்புணர்வு செய்ததோடு, அந்த வீடியோக்களை சர்வதேச ரகசிய இணையக் குழுக்களில் பகிர்ந்துள்ளார்.

அவர் பதிவு செய்த வீடியோ ஒன்றில், மயக்கமடைந்த பெண்ணின் காதில் “உனக்கு இது எதுவும் நினைவிருக்காது” என்று அவர் கூறுவது பதிவாகியுள்ளது.

அவரது துண்டிக்கப்பட்ட இடது கை அடையாளத்தை வைத்தே பொலிஸார் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தினர்.

What's your reaction?

Related Posts

SC4K Scarborough கிளை நேற்று திறந்து வைப்பு – கணேடிய மாணவர்களுக்கு புதிய Coding வாய்ப்புகள்!

கனேடிய மண்ணில் 4 வயது தொடக்கம் 18 வயது வரையான மாணவர்களுக்கு Coding ஐ சிறந்த முறையில் கற்பித்து வரும் Scracth Coding for Kids (SC4K) இன் Scarborough கிளை அலுவலகம் 4168 Finch Ave East , Scarborough இல் நேற்றைய தினம் உத்தியோக பூர்வமாக திறந்து…