இலங்கை

கச்சா எண்ணெயின் விலையில் மாற்றம்

உலக சந்தையில் ஒரு பெரல் கச்சா எண்ணெயின் விலை இன்று (25), 75 அமெரிக்க டொலரை விட குறைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. 

இதற்கமைய இன்று ஒரு பெரல் WTI எரிபொருளின் விலை 70.05 அமெரிக்க டொலராகக் காணப்படுகிறது. 

மேலும் Brent வகை பெரல் கச்சா எண்ணெயின் விலை 73.32 அமெரிக்க டொலராகக் காணப்படுகிறது. 

இதற்கிடையில், ஒரு பெரல் மேர்பன் கச்சா எண்ணெயின் விலை 4.57% சரிந்து 66.45 அமெரிக்க டொலராகவும் காணப்படுகிறது. 

மத்திய கிழக்கு போர் தொடங்கியபோது, ​​உலக சந்தையில் ஒரு பெரல் கச்சா எண்ணெயின் விலை 68 முதல் 70 டொலர்களுக்கு இடையில் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…