இலங்கை

பிரபல பாடகி மரியசெல் குணதிலக்க காலமானார்


பிரபல பாடகியான மரியசெல் குணதிலக்க இன்று (10) காலை காலமானார்.

திடீர் நோய் நிலைமை காரணமாக களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (10) அதிகாலை அவர் காலமானதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

மறையும் போது அவருக்கு வயது 68 ஆகும். 

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…