இலங்கை

மட்டக்களப்பில் பெண்ணொருவர் சடலமாக 

மட்டக்களப்பு – திருகோணமலை வீதியில் தாண்டவன்வெளி தேவாலயத்திற்கு அருகில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு திருப்பெருந்துறை பகுதியை சேர்ந்த 67 வயதான இராசையா பாக்கியம் என்பவரே இன்று காலை இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த பெண் அப்பகுதியில் யாசகம் பெற்று வாழ்ந்து வந்தவர் என கூறப்படுகிறது. சம்பவம் தொடா்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…