உலகம்

மத்திய கிழக்கில் நீடிக்கும் பதற்றம் ; எரிபொருள் விலை மீண்டும் உயர்வு!

மத்திய கிழக்கில் பதற்றம் நீடிக்கும் சூழலில், திங்களன்று (28) சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் ஒரு சதவீதத்துக்கும் அதிகமாக மீண்டு உயர்ந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றது.ஈரான் முன்வைத்த அமைதி ஒப்பந்தத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நிராகரித்ததைத் தொடர்ந்து இந்த உயர்வு ஏற்பட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

ODI அணிக்கு மீண்டும் திரும்பிய தசுன்!

இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான ஒரு நாள் மற்றும் T20 இலங்கை கிரிக்கெட் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒரு நாள் மற்றும் T20 இலங்கை கிரிக்கெட் அணிக்காக குசல் மெண்டிஸ் அணி தலைவராக செயற்படவுள்ளதோடு, தசுன் சானக இலங்கையின் ஒருநாள் அணிக்கு மீண்டும்…