No products in the cart.
இத்தாலி வங்கியில் ஏ.ஐ. ஆல் 9.5 கோடி யூரோ மோசடி!
தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இத்தாலி தனியார் வங்கியில் கோடிக்கணக்கில் மோசடி செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இத்தாலியின் மிகப்பெரிய தனியார் வங்கியான இன்டேசா சான் பாவ்லோவின், மற்றொரு பிரிவு ஃபிடியூரம். கடந்த பிப்ரவரி மாதம் ஃபிடியூரம் தலைவர் பாவ்லோ மொலேசினிக்கு, இன்டேசா சான் பாவ்லோ தலைமை செயல் அதிகாரி கார்லோ மெஸ்ஸினா அனுப்பியதாக வாட்ஸ்அப் மூலம் ஒரு செய்தி வந்துள்ளது















