இலங்கை

மத்திய குற்றவியல் விசாரணைப் பணியகத்தை தடுத்து வைக்கும் இடமாக அறிவித்து வர்த்தமானி வெளியீடு!

மத்திய குற்றவியல் விசாரணைப் பணியகத்தை (CCIB) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கும் இடமாகப் பிரகடனப்படுத்தி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 

மத்திய குற்றவியல் விசாரணைப் பணியகம் தற்போது கொழும்பு 05 இல் அமைந்துள்ள தொழிலாளர் செயலகக் கட்டிடத்தில் நிறுவப்பட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…