தொழில்நுட்பம்

எக்ஸ் செயலிழப்பு ; எலன் மஸ்கின் புதிய திட்டம்

எலான் மஸ்க் தனது நிறுவனங்களுக்கு அதிக நேரத்தையும் கவனத்தையும் அர்ப்பணிக்கத் தயாராக உள்ளார்.இந்த அறிவிப்பு அவரது சமூக ஊடக தளமான எக்ஸின் உலகளாவிய செயலிழப்பைத் தொடர்ந்து வெளியாகியுள்ளது.

மஸ்க், நீண்ட காலமாக “தனது நிறுவனங்களிலிருந்து விலகி” இருப்பதாகவும், ட்ரம்ப் நிர்வாகத்தில் தனது பங்கைக் குறைக்க திட்டமிட்டுள்ளதாகவும் X இல் பதிவிட்டுள்ளார்.

முக்கியமான தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்படுவதால், அவர் “X/xAI மற்றும் டெஸ்லா (அடுத்த வாரம் ஸ்டார்ஷிப் வெளியீடு) ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டும்” என்று கூறியுள்ளார்.

What's your reaction?

Related Posts

ஸ்கைப் நீக்கம்!

இன்று முதல் ஸ்கைப் தளத்துக்கு விடை கொடுப்பதாக மைக்ரோசொஃப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஸ்கைப் பதிலாக மைக்ரோசாப்ட் டீம்ஸ் செயலியை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்கைப் செயலி 2003 ம் ஆண்டு நிக்லாஸ் ஜென்ஸ்ட்ராம் என்னும் டெவலப்ரால்…