தொழில்நுட்பம்

மகளிர் தினம்…சிறப்பு டூடுல் வெளியிட்டுள்ள கூகுள்

உலகளாவிய ரீதியில் இன்று மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி கூகுள் இன்று அதன் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது.

வழமையாக முக்கிய தினங்களில் கூகுள் தனது டூடுலை மாற்றும்.

அதன்படி அறிவியல், மருத்துவம், விண்வெளி உட்பட பல துறைகளில் பணியாற்றும் பெண்களை குறிக்கும் வகையிலான காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

What's your reaction?

Related Posts

ஸ்கைப் தளத்தை நிறுத்த முடிவு

தொழில்நுட்ப வளர்ச்சி நாளுக்கு நாள் புதிய உச்சங்களை அடைந்து வரும் நிலையில், நீண்ட காலம் பயன்பாட்டில் இருந்து வரும் தொழில்நுட்பங்கள் காலாவதி ஆகி வருகின்றன. அந்த வரிசையில் தற்போது 'ஸ்கைப்' தளம் இணைந்துள்ளது. உலகம் முழுவதும் கோடிக்கணக்கான…