தொழில்நுட்பம்

Apple நிறுவனம் வௌியிட்ட iPhone Pocket!

ஆப்பிள் நிறுவனம், ஒரு 'துணித் துண்டினால்' ஈர்க்கப்பட்டு வடிவமைக்கப்பட்ட, $230 (ரூ. 75,000) பெறுமதியான ஐபோன் Pocket ஒன்றை விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. உயர்மட்ட ஜப்பானிய பிராண்டான 'இஸ்ஸே மியாக்கி' (Issey Miyake) உடன் இணைந்து…