No products in the cart.
நாட்டின் பல பகுதிகளில் வெப்பமான வாநிலை
நாட்டின் பல பகுதிகளில் வெப்பமான வாநிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்படி, வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை, மட்டக்களப்பு, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலும் சில இடங்களில் மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை ‘எச்சரிக்கை நிலை’ வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.