சினிமா

பிரபல நகைச்சுவை நடிகர் காலமானார்

நகைச்சுவை நடிகர் கிரி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். 

சந்தானம் நடித்த ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’, ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ போன்ற படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்தவர். ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தில் பவர் ஸ்டார் டாக்டர் சீனிவாசன் அண்ணனாக நடித்த இயக்குனர் ராம் பாலா அண்ணன் கிரி காலமானார். 

இந்த தகவலை ‘லொல்லு சபா’ நிகழ்ச்சி புகழ் நடிகர் பழனியப்பன் உறுதி செய்துள்ளார். 

அவர் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

What's your reaction?

Related Posts

அப்துல் கலாமின் பயோபிக்கில் நடிக்கும் தனுஷ்!

சினிமாஅப்துல் கலாமின் பயோபிக்கில் நடிக்கும் தனுஷ்!May 22, 2025 - 10:14 -0மறைந்த முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதிபுருஷ் திரைப்படத்தின் இயக்குநர் ஓம்…