சினிமா

நடிகை ஓவியாவை கிழித்து தொங்கவிடும் விஜய் ரசிகர்கள்!

 தவெக தலைவர் விஜய், கடந்த 27ம் தேதி கரூரில் பிரச்சாரத்தில் , திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் துயரட்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி  இருந்தது.

இந்நிலையில் கரூர் சம்பவம் நடந்த சில மணி நேரங்களிலேயே நடிகை ஓவியா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய்யை கைது செய்ய வேண்டும் என்று பதிவிட்டார்.

இந்த பதிவானது இணையத்தில் வேகமாக பரவி விஜய்யை கைது செய்யணும் ஓவியாவின் பதிவிற்கு விஜய் ரசிகர்கள் திட்டி தீர்த்து வருகின்றனர்.

பதிவை ஓவியா டெலிட் செய்துவிட்டாலும், இது விஜய் ரசிகர்களை கோபமூட்டியிருக்கிறது நீ குடிச்சிட்டு காரை ஏற்றி பல பேரை கொலை செய்ய பாத்தியே உன்னை ஏன் கைது செய்யகூடாது?

இதுக்கு முன்னாடி கள்ளச்சாராயம் குடித்து 60 பேர் இறந்தபோது, நீ ஏதாவது பேசினாயா? முதலில் உன்னை கைது செய்ய வேண்டும்” என்பது உள்பட ஓவியாவுக்கு எதிராக சரமாரியாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.     

What's your reaction?

Related Posts

ஒரு இரவுக்கு இத்தனை லட்சமா?

தமிழ் சினிமாவில் டிராகன் படத்தின் மூலம் புகழ் பெற்ற நடிகை கயாடு லோஹர், தற்போது டாஸ்மாக் ஊழல் விவகாரத்தில் சிக்கியிருப்பதாக வெளியான தகவல்கள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. டாஸ்மாக் ஊழல் பணத்தில் இயங்கியதாக கூறப்படும் Dawn Pictures தயாரிப்பு…