இந்தியா

இந்தியா – சீனா இடையே நேரடி விமான சேவை ஆரம்பம்

 இந்தியா – சீனா இடையே 5 ஆண்​டு​களுக்கு பிறகு மீண்​டும் நேரடி விமான சேவை ஒக்​டோபர் 26 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கபப்டவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

கொரோனா காலத்​தில் இந்தியா – சீனா இடையே விமான சேவை தற்​காலிக​மாக நிறுத்​தப்​பட்​டது.

இந்நிலையில் தற்போது மீண்டும் இந்தியா – சீனா இடியில் விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.

What's your reaction?

Related Posts

தொப்புள்கொடி உறவுகளுக்கு நல்லுறவுகளாக இருப்போம்: விஜய் தெரிவிப்பு!

உலகெங்கும் வசிக்கும் நம் தொப்புள்கொடி உறவுகளுக்கு, நம்பிக்கை ஊட்டும் நல்லுறவுகளாக நாம் இருப்போம் என்று முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் உறுதி ஏற்போம் என த.வெ.க. தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் முள்ளிவாய்க்கால்…