இலங்கை

சிலாபம் வைத்தியசாலையிலிருந்து குழந்தைகளும் தாய்மார்களும் ஹெலிகொப்டரில் மீட்பு

நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக சிலாபம் ஆதார வைத்தியசாலைக்குள் வெள்ளம் புகுந்ததால், அங்கு சிகிச்சை பெற்று வந்த 06 குழந்தைகள் உட்பட அவர்களின் தாய்மார்களும் நேற்று (30) புத்தளம் ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். 

இரத்மலானை இல 04 படைப்பிரிவைச் சேர்ந்த பெல்–412 ஹெலிகாப்டர் மூலமாக இந்தத் தாய்மார்களும் குழந்தைகளும் பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டனர்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…