இலங்கை

கின்னியா பல்கலை காணியை சுற்றுலா அமைச்சுக்கு வழங்க அனுமதி

திருகோணமலை மாவட்டத்தில் கின்னியா பல்கலைக்கழக விஞ்ஞான நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள காணி மற்றும் கட்டுமானங்களை வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சுக்கு ஒப்படைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 

இது தொடர்பான முன்மொழிவை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அமைச்சரவையில் முன்வைத்திருந்த நிலையில் அதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…