இலங்கை

பூட்டானில் நிலநடுக்கம் பதிவு

பூட்டானில் நேற்று (1) இரவு நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. 

இரவு 9.52 மணியளவில் ரிக்டர் அளவு கோலில் 3.5 மெக்னிடுயிட்டாக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

கடல் மட்டத்தில் இருந்து 5 கி.மீ. ஆழத்தில் குறித்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. 

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் உடனடியாக வெளியாகவில்லை.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…