இலங்கை

நாரஹேன்பிட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் சந்தேக நபர் ஒருவர் கைது!

நாரஹேன்பிட்ட பகுதியில் ‘துசித ஹல்லொலுவ’  என்பவரும் மேலும் இருவர் பயணித்த ஜீப் ரக வாகனம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (19) இரவு கிரேன்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொட்டலங்க பகுதியில் கிரேன்ட்பாஸ் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இந்த சந்தேக நபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…