இலங்கை

மோட்டார் குண்டுகள் மீட்பு

களுத்துறை சென்ரல் சந்தியில் பெரக்கும் மாவத்தை பகுதியில் உள்ள ஒரு வீட்டு தோட்டத்தில் மோட்டார் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 

வீடு கட்டுவதற்காக இந்த காணியை துப்பரவு செய்யும் வேளையில் குறித்த மோட்டார் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள், சிறப்பு அதிரடிப்படையின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் என்று களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…