இலங்கை

வலுசக்தி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

தரமற்ற நிலக்கரி விவகாரத்தை முன்னிலைப்படுத்தி, வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றைக் கொண்டு வருவதற்கு எதிர்க்கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. 

இதற்கான ஆவணத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சியின் 17 பாராளுமன்ற உறுப்பினர்கள் இதுவரை கையெழுத்திட்டுள்ளனர். 

குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையை நாளை (19) சபாநாயகரிடம் கையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…