உலகம்

சட்டமா அதிபரை பதவியிலிருந்து நீக்கிய டிரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது நீண்டகால ஆதரவாளரான பாம் பாண்டியை பாம் பாண்டியை (Pam Bondi) சட்டமா அதிபர் பதவியிலிருந்து நீக்கியுள்ளார்.

புதிய சட்டமா அதிபராக டாட் பிளான்ச் (Todd Blanche) நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான கோப்புகளை கையாண்ட விதம் குறித்து பாம் பாண்டி அண்மையில் கடுமையான விசாரணைகளை எதிர்கொண்டிருந்தார்.

டிரம்ப் அவரைப் பாராட்டிப் பேசினாலும், தற்போது பதவியை பரித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

What's your reaction?

Related Posts

பிலிப்பைன்ஸில் பாரிய குப்பை மேடு சரிவு – ஒருவர் மரணம், 38 பேரை காணவில்லை

பிலிப்பைன்ஸில் இன்று வெள்ளிக்கிழமை செபு நகரத்தின் பிரிகி பினாலிவ் நகரில் பினாலிவ் குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட சரிலு காணரமாக ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 38 பேர் காணாமல்போயுள்ளனர். காணாமல் போனவர்களை மீட்கும் பணிகள் தொடர்வதாக அந்நாட்டு அரசு…