இலங்கை

எம்பிலிப்பிட்டிய தொழிற்சாலையில் தீப்பரவல்

எம்பிலிப்பிட்டியில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் 22 பேர் காயமடைந்துள்ளனர். 

இன்று (3) காலை இந் தீப்பரவல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இந்நிலையில் தீப்பரவலை கட்டுப்படுத்தும் பணிகளில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். 

சம்பவத்தில் காயமடைந்த 22 பேர் எம்பிலிப்பிட்டி வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 

தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…